cuba எங்களுக்குப் பாடம் சொல்ல அமெரிக்காவிற்குத் தகுதியில்லை - அமெரிக்காவுக்கு கியூபா கடும் கண்டனம்! நமது நிருபர் ஜனவரி 12, 2026 கியூபாவுக்கு மிரட்டல் விடுத்த அமெரிக்காவுக்கு கியூப ஜனாதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.